இந்தியா, மே 1 -- மத்திய அரசு அறிவித்த சாதிவாரி கணக்கெடுப்பு குறித்த அறிவிப்பை தி.மு.க மற்றும் காங்கிரஸ் சொந்தம் கொண்டாடுவது ஏற்கத்தக்கதல்ல என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்து உள்ளார்.
மேலும் படிக்க:- Exclusive: காஷ்மீர் தாக்குதல் முதல் அறநிலையத்துறை வரை! நித்யானந்தா இந்துஸ்தான் டைம்ஸ் தமிழுக்கு சிறப்பு பேட்டி!
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், ஜாதிவாரி கணக்கெடுப்பு தொடர்பாக தி.மு.க மற்றும் காங்கிரஸ் கட்சிகளை கடுமையாக விமர்சித்துள்ளார். மத்திய அரசு மக்கள் தொகை கணக்கெடுப்புடன் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதாக அறிவித்திருப்பதை வரவேற்ற அவர், இதற்கு தி.மு.க மற்றும் காங்கிரஸ் சொந்தம் கொண்டாடுவது ஏற்கத்தக்கதல்ல என்று கூறினார்.
"சுதந்திர இந்தியாவில் முதல் முறையாக சாதிதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதாக அறிவித்திருப்பது பிரதமர் மோடி தலைமையிலான...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.