இந்தியா, மே 9 -- தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், இந்திய ராணுவத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் சென்னையில் நாளை (மே 10, 2025) மாலை 5 மணிக்கு மாபெரும் போர் பேரணி நடத்தப்படும் என அறிவித்துள்ளார்.
மேலும் படிக்க:- இன்றைய தங்கம் விலை நிலவரம்: 'தங்கம் விலை குறைந்தது!' மே 09, 2025 தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்!
பாகிஸ்தானின் அத்துமீறல்கள் மற்றும் தீவிரவாத தாக்குதல்களுக்கு எதிராக வீரத்துடன் போராடி வரும் இந்திய ராணுவத்திற்கு ஒற்றுமை மற்றும் ஆதரவை வெளிப்படுத்தும் வகையில் இந்த பேரணி நடைபெற உள்ளது. மாலை 5 மணிக்கு சென்னை கலங்கரை விளக்கம் பகுதிக்கு அருகே உள்ள டிஜிபி அலுவலகத்தில் இருந்து தொடங்கும் இந்த பேரணி, காமராஜர் சாலை வழியாக சென்று, தீவு அருகே உள்ள போர் நினைவு சின்னத்தில் நிறைவு பெறும். முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் இந...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.