இந்தியா, ஏப்ரல் 3 -- இந்தியாவில் இருந்து இறக்குமதி ஆகும் அனைத்து பொருட்களுக்கும் 26% இறக்குமதி வரியை அறிவித்தார், அமெரிக்க அதிபர் டிரம்ப்.
அமெரிக்க தயாரிப்புகளுக்கு எதிராக மிகவும் நியாயமற்ற வரிகள் இருப்பதாக அவரது நிர்வாகம் கூறியிருந்த நிலையில், 60 நாடுகளுக்கு எதிரான தண்டனை நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக இந்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.
உலகெங்கிலுமான நாடுகளுடனான வர்த்தகத்தை சமநிலைப்படுத்துவதற்கும் அமெரிக்காவிற்குள் உற்பத்தியை ஊக்குவிப்பதற்குமான அவரது "விடுதலை தின" நடவடிக்கைகள் ஏப்ரல் 2ஆம் தேதியான நேற்று அறிவிக்கப்பட்டன.
குறிப்பாக இந்தியா, சீனா, ஜப்பான், இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் உட்பட 60 நாடுகளின் பொருட்கள் மீது அதிக பரஸ்பர வரிகளுடன் சேர்ந்து, அனைத்து அமெரிக்க இறக்குமதிகள் மீதும் 10% "அடிப்படை" வரிவிதிப்பை ட்ரம்ப் அறிவ...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.