இந்தியா, மே 2 -- சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் ஏதேனும் அரசு விழாக்கள் அல்லது திருவிழாக்கள் இருக்கும் காலத்திலோ, மழை பெய்து சாலை முழுவதும் குப்பை இருக்கும் சமயத்திலோ என அடிக்கடி பிளீச்சிங் பவுடர் போடுவது வழக்கம். எனவே இதன் மூலமாக கிருமிகள் பரவ விடாமல் தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இதனை சென்னை மாநகராட்சி நிர்வாகமே முன்னெடுத்து செய்கிறது. இந்த நிலையில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் சென்னையில் உள்ள புளியந்தோப்பு பகுதியில் ஒரு நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபு கலந்து கொள்வதால் அங்கு பிளீச்சசிங் பவுடர் போடப்பட்டிருந்தது.
மேலும் படிக்க | சென்னையில் பதுங்கி வியாபாரம் செய்த வங்கதேசத்தினர்! மொத்தமாக தட்டி தூக்கிய போலீஸ்!
சென்னை புளியந்தோப்பு பகுதியில் போடப்பட்ட பிளீச்சிங் பவுடரில்...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.