Hyderabad, ஜூன் 7 -- சூப்பர் ஹிட் மலையாள திரைப்படமான ஆலப்புழா ஜிம்கானா படத்தின் ஓடிடி ரிலீஸ் தொடர்பான அப்டேட் வெளியாகி இருக்கிறது.
மலையாளத்தில் இருந்து வெளியான பிரேமலு படம் அங்கு மட்டுமல்லாமல் தமிழ், தெலுங்கு மொழிகளிலும் ஏகோபித்த வரவேற்பை பெற்றது.இதனால், அந்தப்படத்தில் நடித்த நஸ்லென் கே கஃபூரும், மமிதாவும் அடுத்தடுத்த கட்டங்களுக்கு நகர்ந்து பிரபலமாகி விட்டனர்.
தற்போது மமிதா சூர்யாவுடன் அவரது 46 வது படத்தில் ஜோடி சேர்ந்து நடித்து வருகிறார். நஸ்லென் கஃபூருக்கு கடைசியாக வெளியான ஆலப்புழா ஜிம்கானா படம் பிளாக்பஸ்டர் ஹிட்டானது. கடந்த ஏப்ரல் 10 ஆம் தேதி வெளியான இந்தப்படம் மலையாளம் மட்டுமல்லாமல் தமிழ் மற்றும் தெலுங்கிலும் நல்ல வரவேற்பை பெற்றது. பாக்ஸிங்கை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இப்படமானது பாக்ஸ் ஆபிஸில் 65 கோடி வசூல் செய்தது. ஐஎம்டிபி -யில் 7...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.