இந்தியா, மே 10 -- இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நிலவி வரும் நிலையில், பாலிவுட்டில் 'ஆபரேஷன் சிந்தூர்' என்ற பெயரில் படம் எடுக்க பல தயாரிப்பு நிறுவனங்கள் போட்டி போட்டு வருகின்றன. இந்தப் பெயரில் படம் எடுக்க யாருக்கு உரிமை என்பது இன்னும் உறுதியாகத் தெரியவில்லை. இந்நிலையில், 'ஆபரேஷன் சிந்தூர்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. இப்படத்தின் போஸ்டரைப் பார்த்த நெட்டிசன்கள் படக்குழுவினரை விமர்சித்து வருகின்றனர்.
மேலும் படிக்க| முந்தியடிக்கும் திரைத்துறை.. 'ஆபரேஷன் சிந்தூர்', 'மிஷன் பஹல்காம்' பெயருக்கு கூடும் மவுசு..
நிக்கி விக்கி பக்னானி பிலிம்ஸ் மற்றும் தி கன்டென்ட் இன்ஜினியர் நிறுவனம் இணைந்து 'ஆபரேஷன் சிந்தூர்' என்ற படத்தைத் தயாரிக்கவுள்ளதாக அறிவித்துள்ளது. ஏப்ரல் 22 ஆம் தேதி பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்குப...
Click here to read full article from source
To read the full article or to get the complete feed from this publication, please
Contact Us.