Chennai, மே 4 -- லோகேஷ் அஜ்லஷ் இயக்கத்தில் நவீன் சந்திரா நடித்து உருவாகியிருக்கும் படம், லெவன். இப்படமானது வரும் மே 16ஆம் தேதி ரிலீஸாகிறது.
இப்படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட இயக்குநர் அமீர் பேசியதாவது, ''இமான் அவர்களுக்கும் ஒட்டுமொத்த இந்த விழாவின் நாயகன் அக்பர் ஷா அவர்களுக்கும் என் வாழ்த்துகள். உண்மையிலேயே திரைப்படத்தில் பணியாற்றியவர்கள் பற்றி அதிகப்பரீட்சயம் இல்லை. பழக்கமில்லை. அக்பர் ஷாவை மட்டும் தான் தெரியும். அவர் தான், இந்த விழாவுக்கு அழைக்கும்போது, எப்படியாவது வந்திருங்கன்னு சொன்னார். இங்கு வந்தபின் தான்தெரியுது, மொத்த திரையுலகையுமே கூட்டிட்டு வந்து மேடையில் கூட்டியிருக்கார் என்று.
நான் ஊதா கலரு ரிப்பன் பாடலின் ரசிகன். நான் வாழ்வில் எங்கு போனாலும், முணுமுணுக்கும் பாடலில் அதுவும் ஒன்று. உங்களுக்கு மதுரை அழகர்சாமியை...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.