இந்தியா, ஏப்ரல் 8 -- TN Assembly: தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிதிநிலை அறிக்கை கூட்டத்தொடர் மீது, கூட்டுறவு மற்றும் உணவுத்துறை மீதான மானியக் கோரிக்கை விவாதம் நடைபெறுகிறது.
அதற்கிடையே கேள்வி நேரத்தின்போது, திருவாடானை காங்கிரஸ் எம்.எல்.ஏ கரு.மாணிக்கம் கேள்வி எழுப்பியபோது, 'பெண்களுக்கு நமது முதலமைச்சர் விடியல் பயணம் கொடுத்ததுபோல, ஆண்களுக்கும் இந்தப் பேருந்து பயணத்தில் விடியல் பயணம் கொடுப்பீர்களா எனக் கேட்டுக்கொண்டு, விடைபெறுகிறேன். நன்றி. வணக்கம்' என சொல்லி முடித்தார். இந்தக் கேள்வியைக் கேட்டதும் முன் வரிசையில் அமர்ந்து இருந்த ஜி.கே.மணி குலுங்கி குலுங்கி சிரித்தார்.
அப்போது அதற்கு தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் கூறுகையில், '' மாண்புமிகு உறுப்பினர் குறிப்பிட்டதுபோல, திருவாடானை தொகுதியில் பணிமனை வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து இ...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.