இந்தியா, மே 16 -- இயக்குநர் மற்றும் நடிகர் சேரன், முதன்முறையாக நரிவேட்டை என்னும் மலையாளப் படத்தில் நடித்திருக்கிறார். அப்படத்தின் நாயகனாக டொவினோ தாமஸ் நடித்திருக்கிறார். இந்நிலையில் அப்படம் குறித்தும், ஆட்டோகிராஃப் படம் குறித்தும் நிறைய விஷயங்களை இயக்குநர் மற்றும் நடிகர் சேரன் இந்தியா கிளிட்ஸ் நேர்காணலில் பகிர்ந்து இருக்கிறார். அந்த நேர்காணல் மே 15ஆம் தேதி இந்தியா கிளிட்ஸ் யூடியூபில் வெளியாகி இருக்கிறது. அதன் தொகுப்பினைப் பார்க்கலாம்.
மேலும் படிக்க: அக்கா - தம்பி சென்டிமென்ட்.. அழுகாச்சியா.. அலப்பறையா..? - மாமன்னன் ஆனாரா சூரி? - மாமன் திரைப்பட விமர்சனம்!
நாம நிறைய நடிகர்களை நடிக்க வைச்சிருக்கோம். நம்மளும் நிறைய டைரக்டர் படங்களில் நடிச்சிருக்கோம். முதல்தடவை மலையாளத் திரையுலகில் நடிக்கிறதற்கு காரணம், இந்த நரிவேட்டை படத்தின் இயக்குநர் அனுர...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.