இந்தியா, மே 6 -- அதிமுக-பாஜக கூட்டணி குறித்து முதல்வருக்கு பயம் வந்துவிட்டதாக பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டி உள்ளார்.
தமிழக பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை, சிவகிரியில் நடைபெற்ற இரட்டைக் கொலை கண்டன ஆர்ப்பாட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார். இதன்போது, கடந்த 4 ஆண்டுகால திமுக ஆட்சியில் தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு முற்றிலும் சீரழிந்துவிட்டதாக கடுமையாக விமர்சித்தார்.
மேலும் படிக்க:- 'மனநலம் பாதிக்கப்பட்டவர் போல் செயல்படும் மதுரை ஆதீனத்தை பதவிநீக்கம் செய்ய வேண்டும்' இந்து மக்கள் கட்சி கோரிக்கை!
அண்ணாமலை தனது செய்தியாளர்கள் சந்திப்பில், "கொங்கு பகுதியில் முதல்வர் கவனம் செலுத்த வேண்டும். 4 கொலை வழக்குகளை சிபிஐ விசாரிக்க உத்தரவிட வேண்டும். எத்தனை காலம் மக்கள் அச்சத்துடன் வாழ முடியும்?" என்று கேள்வி எழுப்ப...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.