இந்தியா, மே 12 -- பாகிஸ்தான் உடன் இந்தியா போர் நிறுத்தம் செய்தது தவறு என பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமியின் தெரிவித்து உள்ளது.
பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமி, இந்தியா-பாகிஸ்தான் இடையேயான சமீபத்திய மோதலுக்கு அமெரிக்காவின் தலையீட்டால் ஏற்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தை விமர்சித்துள்ளார். இந்தியா இதற்கு ஒப்புக்கொண்டது தவறு என்றும், அமெரிக்காவுக்கு இதில் தலையிட எந்த உரிமையும் இல்லை என்றும் அவர் கருத்து தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க:- சட்டமன்ற தேர்தல் 2026: 'அதிமுக-பாஜக கூட்டணியால் திமுகவை வீழ்த்த முடியுமா?' புள்ளி விவரங்கள் சொல்வது என்ன?
சுப்பிரமணிய சுவாமி தனது பேட்டியில், இந்தியா-பாகிஸ்தான் மோதல் தொடர்பான முடிவுகளை இரு நாடுகளே எடுக்க வேண்டும். அமெரிக்கா போர் நிறுத்தத்தை அறிவித்து, பாகிஸ்தானும் அதைத் தொடர்ந்து, இந்தியாவும் ஒப்ப...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.