இந்தியா, மே 9 -- சாய் பல்லவி இன்று தன்னுடைய 33 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதற்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் சாய் பல்லவியின் தங்கை பூஜா கண்ணன் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்து பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.
இது குறித்து அவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில், 'பிறந்தநாள் வாழ்த்துக்கள் நண்பி! அம்மாவும் அப்பாவும் எடுத்த சிறந்த முடிவுகளில் ஒன்று, நீ முதலில் இருக்க வேண்டும், நான் இரண்டாவது இருக்க வேண்டும் என்பதுதான். உண்மையாகச் சொல்கிறேன்; எனக்கு முன்னால் இருக்கும் சோதனைகளை நீ இல்லாமல் நான் நிச்சயம் எதிர்கொண்டிக்க முடியாது.
மேலும் படிக்க | Sai Pallavi: படுகர் நடனமாடி அசத்தல்.. உற்சாக செல்ஃபி.. உறவினர் திருமணத்தில் கவனம் ஈர்த்த சாய் பல்லவி - வைரல் வீடியோ
பல்லவி, நீ இல்லாமல் இந்த வாழ்க்கையில் ஒரு நாளைக் கூட என...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.