இந்தியா, மே 15 -- ஆர்யா தயாரிப்பில், நடிகர் சந்தானம் நடித்துள்ள டிடி நெக்ஸ்ட் லெவல் திரைப்படம் வருகிற 16ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்தப்படம் தொடர்பாக சந்தானம் கலாட்டா ப்ளஸ் யூடியூப் சேனலுக்கு பேட்டிக்கொடுத்தார். அந்தப்பேட்டியில் அவர் பல்வேறு விஷயங்களைப் பேசினார். அப்போது 'ஆல் இன் ஆல் அழகுராஜா' படம் ஃப்ளாப்பானதற்கான காரணம் குறித்தும் பேசினார். அந்தப்பேட்டியைப் பார்க்கலாம்.
அதில் அவர் பேசும் போது, ' நான் முழு ஸ்கிரிப்டை படித்து முடித்து, முதல் நாள் ஷூட்டிங்கின் முடிவிலேயே படம் ஹிட்டாகுமா? ஃப்ளாப் ஆகுமா என்பதை சொல்லி விடுவேன். அந்த வகையில் 'ஆல் இன் ஆல் அழகுராஜா' படத்தில் நான் கமிட் ஆகும் பொழுதே இந்தப்படம் ஃப்ளாப் ஆகும் என்று படத்தின் இயக்குநர் ராஜேஷிடம் கூறிவிட்டேன்.
மேலும் படிக்க | தமிழ் சினிமா ரீவைண்ட்: அஜித்குமாருக்கு சூப்பர் ஹிட் கொடுத...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.