சென்னை, மே 21 -- நிதிஆயுக் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்க செல்வது குறித்து, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்வைத்த விமர்சனங்களுக்கு, முதல்வர் ஸ்டாலின் பதில் விமர்சனம் வைத்தார். அதற்கு பதிலடி தந்து இபிஎஸ் வெளியிட்டுள்ள அறிக்கை இதோ:
''முந்தைய மூன்று ஆண்டுகள் #NITIAayog கூட்டங்களை"தமிழ்நாடு புறக்கணிக்கப்படுகிறது" என வீர வசனம் பேசி, தமிழ்நாட்டின் முதல்வராக, தமிழ்நாட்டின் நியாயமான நிதி உரிமையைப் பெறச் செல்லாத நீங்கள், இப்போது மட்டும் செல்ல வேண்டிய காரணம் என்ன? தமிழ்நாடா? இல்லவே இல்லை. உங்கள் குடும்பம் தானே?
மேலும் படிக்க | கல்லூரி மாணவியிடம் அத்துமீறிய திமுக நிர்வாகி! நடவடிக்கை எடுக்க கோரி அதிமுகவினர் அரக்கோணத்தில் ஆர்ப்பாட்டம்!
ரெய்டைப் பார்த்து யாருக்கு பயம்? ஸ்டாலின் அவர்களே- அது கண்ணாடி! உங்களைப் பார்த்து நீங்களே ஏ...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.