இந்தியா, மே 4 -- நடிகர் நானி நடித்துள்ள ஹிட் 3 திரைப்படம் வெளியான 3 நாட்களில் உலகளவில் ரூ.82 கோடி வசூல் செய்திருக்கிறது.
இந்த ஆண்டு தெலுங்கு ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய படங்களில் ஒன்று, ஹிட் 3. நானி நாயகனாக நடித்துள்ள இந்த ஆக்ஷன் த்ரில்லர் படத்தை ஷைலேஷ் கொலனு இயக்கியுள்ளார். நானியின் படங்கள் என்றாலே மென்மையான, உணர்வுபூர்வமான கதைகளாக இதுவரை இருந்து வந்துள்ளன. இந்நிலையில் அதற்கு முற்றிலும் மாறுபட்டதாக, மிகவும் வன்முறை நிறைந்த படமாக, ஹிட் 3 என்னும் படம் உருவாகியுள்ளது.
கடந்த மே 1ஆம் தேதி வெளியான ஹிட் 3 திரைப்படம் இந்தியாவில் முதல் நாள் 21 கோடி ரூபாய் வசூலித்து இருப்பதாகவும், இரண்டாம் நாளில் 10.5 கோடி ரூபாய் வசூலித்து இருப்பதாகவும், மூன்றாம் நாளில் 10.4 கோடி ரூபாய் வசூலித்து இருப்பதாகவும், Sacnilk.com இணையதளத்தில் தகவல் ...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.