இந்தியா, மே 1 -- இந்த ஆண்டு தெலுங்கு ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய படங்களில் ஹிட் 3 ஒன்று. நானி நாயகனாக நடித்துள்ள இந்த ஆக்ஷன் த்ரில்லர் படத்தை ஷைலேஷ் கொலனு இயக்கியுள்ளார். நானியின் படங்கள் என்றாலே மென்மையான, உணர்வுபூர்வமான கதைகள் நினைவுக்கு வரும். அதற்கு முற்றிலும் மாறுபட்டதாக, மிகவும் வன்முறை நிறைந்த படமாக ஹிட் 3 உருவாகியுள்ளது. இந்தப் படத்தின் வெளிநாட்டு முன்னோட்ட காட்சி விமர்சனம் எப்படி இருக்கிறது?
மேலும் படிக்க| என்ன மக்களே ஹிட் 3 படத்துக்கு தயாராகிட்டீங்களா? அதுக்கு முன்ன இந்த படங்கள மிஸ் பண்ணிடாதீங்க..
ஹிட் 3 வன்முறை நிறைந்த கிரைம் த்ரில்லர் படம் என்று வெளிநாட்டு ரசிகர்கள் ட்வீட் செய்து வருகின்றனர். திரையில் இரத்தம் கொட்டிக் கொண்டிருப்பதாக அவர்கள் கூறுகின்றனர். நானி விளம்பரங்களில் கூறியது போல, குழந்தைகள், குடும்...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.