இந்தியா, மே 15 -- மலையாளத்தில் தொடர் வெற்றிகளைப் பெற்று வரும் பாசில் ஜோசஃப், வெவ்வேறான கான்செப்ட்களுடன் படங்களைத் தேர்ந்தெடுத்து வருகிறார். அவர் ஹீரோவாக நடித்திருக்கும் புதிய படம் மரணமாஸ், சோனிலிவ் ஓடிடியில் வெளியாகியுள்ளது. தொடர் கொலைகாரன் கான்செப்ட்டில் உருவான இந்த டார்க் காமெடி படத்தை மலையாள நடிகர் டோவினோ தாமஸ் தயாரித்திருப்பது குறிப்பிடத்தக்கது. மரணமாஸ் எப்படி இருக்கிறது?
மேலும் படிக்க| மலையாள சினிமாவில் வெளியான சூப்பர் ஹிட் திரைப்படங்கள்! ஓடிடியிலும் ஒரு கை பார்த்து அசத்தும் 5 படங்கள் இதோ..
கேரளாவில் உள்ள ஒரு கிராமத்தில், முதியவர்களை இலக்காகக் கொண்டு கொடூரமாகக் கொலை செய்து வருகிறான் தொடர் கொலைகாரன் ரிப்பர். பிளேடால் முகம் முழுவதும் வெட்டி, வாயில் அரிதாம்பழம் வைத்து கொல்வது அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. அந்த தொடர் கொலைகாரனைப் பிடிக்க...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.