இந்தியா, மார்ச் 4 -- ஸ்ரீகுமார்: பிரபல இசையமைப்பாளர் சங்கர் கணேஷின் மகன், நடிகை ஷமிதாவின் கணவர் போன்ற அடையாளங்கள் தனக்கிருந்தாலும், அதனை பயன்படுத்த நினைக்காத இவர், அண்மையில் வெளியாகி கவனம் பெற்ற 'அமரன்' படத்தில் சின்ன ரோலில் நடித்திருந்தார்.

மேலும் படிக்க: | G.V. Prakash Kumar: இதுவரை இல்லாத ஒரு படம்! 4 பார்ட்டுக்கும் கதை ரெடி! குஷியில் ஜிவி பிரகாஷ்

முன்னதாக, ஜீ தமிழ் சீரியலில் ஒளிப்பரப்பான 'யாரடி நீ மோகினி', சன் டிவியின் 'வானத்தைப்போல' உள்ளிட்ட சீரியல்களில் நடித்த இவர், தற்போது விஜய் டிவியில் ஒளிப்பரப்பாக இருக்கும் 'தனம்' சீரியலில் நடிக்க கமிட் ஆகி இருக்கிறார். இவர் அண்மையில் விகடன் இணையதளத்திற்கு பேட்டியளித்தார்.

அந்தப்பேட்டியில் அவருக்கும், நடிகர் சஞ்சீவுக்கும் இடையேயான பிரச்சினை குறித்து கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த கணேஷ், ' சஞ்...