இந்தியா, மே 3 -- நீண்ட காலமாக நடிகர் சிம்பு படப்பிடிப்பு தளத்திற்கு தாமதமாக வருகிறார் என்ற குற்றச்சாட்டு இருந்து வருகிறது. இதன் காரணமாகவே பல தயாரிப்பாளர்கள் சிம்புவை வைத்து படம் எடுக்க முன் வருவதில்லை எனவும் பேசப்பட்டு வந்தது. குறிப்பாக சமீபத்தில் வெளியான குட் பேட் அக்லி திரைபபடத்தின் இயக்குனர் ஆதிக் ரவிசந்திரன் எடுத்த அன்பானவன் அடங்காதவன் அசராதவன் என்ற திரைப்படத்தில் சிம்பு நடிக்காமல் நீண்ட காலம் தாமதித்து வந்ததாகவும் குற்றம் சாட்டியிருப்பார். இந்த நிலையில் தற்போது இது குறித்து நடிகர் சிம்பு மனம் திறந்து பேசியுள்ளார்.
மேலும் படிக்க | விராட் கோலி வாழ்க்கை வரலாற்று படத்தில் சிம்புவா? தீயாய் பரவும் செய்தி! ரசிகர்கள் ஆர்வம் !
இயக்குனர் மணிரத்னம் இயக்கி நடிகர்கள் கமல் ஹாசன், சிம்பு மற்றும் திரிஷா உட்பட பலர் நடித்து வெளியாகவுள்ள திரைப்படம் த...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.