இந்தியா, மே 8 -- சூரி, சுவாசிகா, ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மாமன். குடும்ப உறவுகள் பற்றியும் தாய் மாமன் உறவின் அழுத்தத்தை பற்றியும் பேசும் படமாக இதனை இயக்குநர் பிரசாந்த் பான்டியராஜ் இயக்கியுள்ளார். இப்படம் வரும் 16 ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ள நிலையில், இந்தப் படத்தின் கதை பற்றி ஒரு முக்கிய தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் படிக்க| இந்தப் படத்தை எடுத்தது தப்போன்னு நினைக்குறேன்.. இயக்குநர் சேரனை இப்படி வருத்தப்பட வைத்த படம் எது தெரியுமா?
இதுவரை, சூரியை நாம் காமெடியனாகவே பார்த்து வந்த நிலையில், இயக்குநர் வெற்றிமாறன் அந்த எண்ணத்தை மாற்றி விடுதலை படத்தில் அவரை கதையின் நாயகனாக அறிமுகம் செய்திருப்பார். இதையடுத்து அவர், கொட்டுக்காளி, கருடன் என சில ஆழமான படங்களில் நடித்து தன் திறமையை நிரூபித்திருப்பார்.
அப்படிப்பட்டவ...
Click here to read full article from source
To read the full article or to get the complete feed from this publication, please
Contact Us.