இந்தியா, ஜூன் 10 -- வைட்டமின் பி 12 முக்கிய நரம்பியல் செயல்கள், ரத்த சிவப்பணுக்கள் உற்பத்தி மற்றும் டிஎன்ஏ தொகுப்பு என அனைத்துக்கும் வைட்டமின் பி 12 மிகவும் முக்கியமானது. வைட்டமின் பி 12 அதிகம் நிறைந்ம சில உணவுகள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன. அவை என்னவென்று தெரிந்துகொள்ளுங்கள். அதை எடுத்துக்கொண்டு உங்கள் உடலுக்கு தேவையான பி12 ஐ கொடுங்கள்.
இந்திய உணவுகளில் பால் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. இதில் வைட்டமின் பி 12 சத்து அதிகம் உள்ளது. எனவே உங்கள் உணவில் பாலை பருகுவதை பழக்கமாகக் கொண்டால், அது உங்களுக்கு பி 12 மற்றும் பல்வேறு சத்துக்களை வழங்குகிறது. இதை பருகவும் செய்யலாம் அல்லது கீராகவும், மற்ற மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களாகவும் எடுத்துக்கொள்ளலாம். இது உங்கள் உடலுக்குத் தேவையான பி 12 அளவையும் கொடுக்கிறது.
சிக்கன் போன்ற பல்வேறு வகை இறைச்சி உணவுகள...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.