இந்தியா, மே 13 -- கோவை மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில், வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவில் உள்ளது. இக்கோவிலை ஒட்டி உள்ள மலைத்தொடரின், ஏழாவது மலை உச்சியில், சுயம்புவாக உள்ள ஈசனை தரிசிக்க, ஆண்டுதோறும், பிப்., முதல் மே மாதம் வரை மட்டுமே, பக்தர்கள் மலையேற வனத்துறையினர் அனுமதி அளிக்கின்றனர். மிகவும் கடினமான மலைப்பகுதி என்பதால் பலர் மலை ஏறும் போது உயிரிழந்து உள்ளனர். எனவே 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் உடல்நலக்குறைவு உள்ளோர் வெள்ளியங்கிரி மலையேற தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் நேற்றைய தினம் (12/05/2025) சித்ரா பௌர்ணமி சிறப்பு நாளில் மலை ஏறி சென்ற 14 வயது சிறுவன் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார்.
மேலும் படிக்க | மதுரை சித்திரை திருவிழாவில் குவிந்த குப்பைகள்! எத்தனை டன் தெரியுமா? சுழற்சி முறையில் அகற்றம்!
தொடரும் உயிரிழப்புகள்
வெள்ளியங்...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.