இந்தியா, ஜூன் 29 -- வெயில் காலத்தில் உடலை நீரேற்றத்துடன் வைத்திருக்க வைக்க வேண்டும். வழக்கத்தை விட கூடுதல் நேரம் ஒதுக்கி சருமத்தை பராமரிக்க வேண்டும். கோடை காலத்தில் சருமத்திற்கு ஏற்ற சரியான பராமரிப்பு என்றால் சருமத்திற்கு ஏற்ற ஃபேஸ் பேக்குகள் போடுவது, கெமிக்கல் கலக்காத சோப்புகள் பயன்படுத்துவது போன்றவை ஆகும்.
கோடைக்காலத்தில் சருமம் வறண்டு போகாமல் இருக்க உதவும் உதவிக் குறிப்புகள் இதோ!
வெயில் காலத்தில் அதிக கெமிக்கல் கலந்த சோப்புகளை தவிர்க்க வேண்டும். உடலுக்கு குளிர்ச்சி தரக்கூடிய இயற்கையான அல்லது ரசாயனம் குறைந்த சோப்புகளை பயன்படுத்துங்கள். தளர்வான பருத்தி ஆடைகள் அணிவது நல்ல பலனைத் தரும்.
புதிய கற்றாழை ஜெல்லை சூரிய ஒளி படும் இடங்களில் தடவவும். கற்றாழை ஜெல்லை வெப்பம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தடவ வேண்டும். இதில் ஏராளமான மருத்துவ குணங்கள் உள...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.