இந்தியா, ஜூன் 3 -- தமிழக மாவட்டங்கள் அனைத்துமே வெப்ப அலைகளால் அதிகம் (High risk), மிக அதிகம் (Very high risk), நடுத்தர பாதிப்பு (Moderate) பகுதிகளில் அமைந்துள்ளது. 43 சதவீத மாவட்டங்கள் (சென்னை உட்பட), அதிக பாதிப்பு பகுதிகளிலும், 46 சதவீத மாவட்டங்கள் மிக அதிக பாதிப்பு பகுதிகளிலும் உள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் நடுத்தர பாதிப்பு பகுதியில் உள்ளது.
தமிழகத்தில் கோடைக் காலத்தில், 3 இரவுகள் கடந்த பத்தாண்டுகளாக கூடுதல் இரவு வெப்பநிலை உயர்வால் (வழக்கத்தை விட) பாதிக்கப்பட்டுள்ளது. சென்னையில் அது 4 இரவு கூடுதல் வெப்பநிலையுடன் (வழக்கத்தை விட) உள்ளதாக உயர்ந்துள்ளது.
சென்னையில் இரவு வெப்பநிலை உயர நகர்புற வெப்பத்தீவு விளைவே முக்கிய காரணமாக உள்ளது. அதற்கு கான்கிரீட் கட்டிடங்களின் பெருக்கமே முக்கிய காரணமாக உள்ளது.
புவிவெப்பமடைதல் காரணமாக பொதுவான வெப்ப உ...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.