இந்தியா, மே 3 -- சரவண பவன் ஓட்டலில் அனைவரும் குருமா சாப்பிட்டு இருப்போம். அதன் சுவை அலாதியானதாக இருக்கும். அந்த சுவையான குருமாவை நாம் வீட்டிலேயே செய்வது எப்படி என்று பார்க்கலாம். அதை செய்வது எளிது என்பதால் நீங்கள் இனி ஓட்டல் செல்ல தேவையில்லை.

* கேரட் - 1

* பீன்ஸ் - 5

* உருளைக்கிழங்கு - 1 (மீடியம் அளவு)

* பட்டாணி - ஒரு கைப்பிடியளவு

* வெங்காயம் - 1

* எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்

* உப்பு - தேவையான அளவு

* மஞ்சள் தூள் - கால் ஸ்பூன்

* மிளகாய்த் தூள் - ஒரு ஸ்பூன்

* பட்டை - 1

* கிராம்பு - 1

* ஏலக்காய் - 2

* பிரியாணி இலை - 1

* சோம்பு - அரை ஸ்பூன்

* ஸ்டார் சோம்பு - 1

மேலும் வாசிக்க - பெற்றோர்கள் செய்யும் இந்த எளிய தவறுகள் குழந்தைகளின் தன்னம்பிக்கையையே இழக்கச் செய்துவிடும்.

மேலும் வாசிக்க - அக்ஷய திருதியையன்று பிறந்த அதிர்ஷ்ட பெண் குழந...