இந்தியா, மே 23 -- வழக்கமான உங்களின் அரிசி, உளுந்து இட்லிக்கு சிறந்த மாற்றாக இருப்பது இந்த வெஜிடபிள் இட்லி, இது ஆரோக்கியமும் நிறைந்தது. இதை நீங்கள் வீட்டில் உடனடியாக செய்துவிடலாம். இதை செய்வதற்கு ரவை மற்றும் நறுக்கிய காய்கறிகள் தேவை. இதை நீங்கள் காலை உணவு அல்லது ஸ்னாக்ஸ் என எதுவாக வேண்டுமானாலும் செய்துகொள்ளலாம். இதை செய்வது எப்படி என்று பாருங்கள்.
* ரவை - ஒரு கப்
* தயிர் - ஒரு கப்
* காய்கறி கலவை - ஒரு கப்
(கேரட், வெங்காயம், பீன்ஸ், பச்சை பட்டாணி என உங்களுக்கு விருப்பமான காய்கறிகளை எடுத்துக்கொள்ளலாம். இதில் சிறிது பீட்ரூட் சேர்த்தால் இட்லியின் வண்ணமே மாறிவிடும். உங்களுக்கு தேவையென்றால் சேர்த்துக்கொள்ளலாம்)
* உப்பு - தேவையான அளவு
* சீரகம் - அரை ஸ்பூன்
* கடுகு - கால் ஸ்பூன்
* பச்சை மிளகாய் - 1
* எண்ணெய் - சிறிதளவு
* பேக்கிங் சோடா - ...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.