இந்தியா, ஜூன் 18 -- ராஷ்மிகா மந்தனா மற்றும் விஜய் தேவரகொண்டா இடையேயான காதல் வதந்தி ரசிகர்களிடையே தொடர்ந்து ஆர்வத்தைத் தூண்டி வருகிறது. சமீபத்தில், இந்த ஜோடி மும்பை விமான நிலையத்திலிருந்து ஒன்றாக வெளியே வந்த புகைப்படங்கள் அந்த பேச்சை மேலும் அதிகரித்துள்ளது.

மேலும் படிக்க| குபேரா ரிலீஸுக்கு முன் ஓடிடியில் பார்க்க வேண்டிய தனுஷின் படங்கள்!

மும்பை விமான நிலையத்தில் இருந்து வந்த அவர்கள் இருவரும் ஒரே காரில் புறப்பட்டு சென்றனர். இந்த சமீபத்திய நிகழ்வு அவர்களின் உறவு குறித்த ஊகங்களுக்கு மீண்டும் ஒருமுறை பற்ற வைத்துள்ளது. ரசிகர்கள் அவர்கள் டேட்டிங் செய்கிறார்களா இல்லையா என்று ஆவலுடன் யோசித்து வருகின்றனர்?

விஜய் மற்றும் ராஷ்மிகா இன்று புதன்கிழமை ஜூன் 18 ஆம் தேதி அதிகாலையில் மும்பை விமான நிலையத்திலிருந்து வெளியே வந்தனர். அவர்கள் ஒரே காரில் வெளியேற...