இந்தியா, மே 23 -- விஜய் சேதுபதி ஒரு படத்தைத் தேர்ந்தெடுக்கும்போது, அது வித்தியாசமாக இருக்கும் என்று நினைத்து அதற்காக காத்திருக்கலாம். அதோபோல, இந்த ஏஸ் படமும் விஜய் சேதுபதி சமீபத்தில் நடித்து வெளியான படங்களில் இருந்து மாறுபட்டது தான். இந்தப் படம் முழுக்க முழக்க மலேசியாவில் படமாக்கப்பட்டுள்ளது. காமெடியை மையமாக வைத்து இந்தப் படம் நகர்கிறது.
மேலும் படிக்க| நெஞ்சைத் தொட்ட படம்.. டூரிஸ்ட் ஃபேமிலி டைரக்டருக்கு நன்றி சொன்ன இயக்குநர் ராஜமௌலி..!
மலேசியாவில் வசிக்கும் குப்பைகளை சேகரிப்பவர் அறிவு (யோகி பாபு). இவர் தான் விரும்பும் கல்பனாவை (திவ்யா பிள்ளை) கவர ஒரு பணக்கார தொழிலதிபராக வேடமிடுகிறார். இந்தியாவிலிருந்து தனக்கு ஒரு கூட்டாளியை அழைத்து வர விமான நிலையத்திற்குச் செல்லும்போது தவறுதலாக கண்ணனனை (விஜய் சேதுபதி) வீட்டிற்கு அழைத்துச் செல்கிறார். போ...
Click here to read full article from source
To read the full article or to get the complete feed from this publication, please
Contact Us.