இந்தியா, மே 27 -- மங்களூரின் பாரம்பரிய சுவையில் செய்யப்படும் வாழைக்காய் வறுவல். இதற்கு தேவையான மசாலாப் பொருட்கள் ஃபிரஷ்ஷாக அரைக்கப்படவேண்டும். இந்த மசாலாப் பொருட்களை சுவைக்காக முதலில் வறுத்துக்கொள்ளவேண்டும். இதை அரைக்கும்போது தேங்காய்த் துருவலும் சேர்த்து அரைக்கப்படுகிறது. இது ஒரு எளிய சைட் டிஷ் ரெசிபியாகும். இதை கடுகு, சீரகம், வரமிளகாய், கறிவேப்பிலை, உளுந்து மற்றும் பெருங்காயத் தூள் சேர்த்து தாளிக்கும்போது, இதன் மணம் ஊரையே கூட்டும். இது பண்டிகை, விரத காலங்கள், விழாக்களின்போது செய்யலாம். இதை நீங்கள் ரொட்டி, பரோட்டா, பூரி மற்றும் சாதத்துடனும் தொட்டுக்கொண்டு சாப்பிடலாம்.
* பூண்டு - 3 பல்
* வாழைக்காய் - 2 (தோல் சீவி க்யூப்களாக நறுக்கியது)
* எண்ணெய் - ஒரு டேபிள் ஸ்பூன்
* கடுகு - அரை ஸ்பூன்
* சீரகம் - அரை ஸ்பூன்
* வர மிளகாய் - 2
* உளுந்...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.