இந்தியா, மே 28 -- தக் லைஃப் திரைப்படம் ஜூன் 5 அன்று வெளியாக இருக்கிறது. படத்தின் ட்ரெயிலரும், சமீபத்தில் நடந்த ஆடியோ வெளியீட்டு விழாவும், படக்குழு கொடுத்துக்கொண்டிருக்கும் பேட்டிகளும் படத்தின் மீதான ஹைஃபை ஏற்றிக்கொண்டிருக்கின்றன. படத்தின் இயக்குநர் மணிரத்னம் நாயகன் படத்திற்கும் தக் லைஃப் படத்திற்கும் கனெக்ஷன் இருப்பதாக கூறியிருக்கிறார்.
நாயகன் படத்திற்கு பிறகு மீண்டும் மணிரத்னம் - கமல்ஹாசன் இணைந்திருப்பதால் அனைவரின் எதிர்பார்ப்பும் படம் நாயகன் போன்று இருக்கும் என்பதாகவே இருக்கிறது. இந்த நிலையில், நாயகன் படத்தின் கிளைமாக்ஸ் உருவான கதையை இங்கே நினைவு கூறலாம்.
இது குறித்து நாயகன் படத்தின் இயக்குநர் மணிரத்னம் கலாட்டா யூடியூப் சேனலுக்கு பேசும் போது, 'நாயகன் படம் ஆரம்பித்ததே வரதராஜ முதலியாரிடம் இருந்துதான். அப்போதுதான் என்னுடைய மௌன ராகம் திர...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.