இந்தியா, மார்ச் 27 -- வக்ஃப் வாரிய சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிராக தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த தனித் தீர்மானம் நிறைவேறி உள்ளது. இத்தீர்மானத்திற்கு அதிமுக, பாமக உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்த நிலையில், பாஜக மட்டும் வெளிநடப்பு செய்தது.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், மத்திய அரசு அரசு கொண்டு வர முயலும் வக்ஃப் சட்ட திருத்த மசோதாவிற்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம் ஒன்றை முன்மொழிந்தார். இந்த மசோதா சிறுபான்மை இஸ்லாமிய சமூகத்தினரை வஞ்சிப்பதாகவும், அவர்களின் மத உரிமைகளை பாதிப்பதாகவும் உள்ளதாக அவர் கடுமையாக சாடினார்.
முதலமைச்சர் தனது உரையில், நீட் மற்றும் தேசிய கல்விக் கொள்கை போலவே, வக்ஃப் சட்ட திருத்தமும் அடித்தட்டு மக்களை பாதிக்கும் வகையில் அமைந்துள்ளதாகவும், இது மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களை...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.