இந்தியா, ஏப்ரல் 3 -- மக்களவையில் வக்ஃபு வாரிய திருத்தச் சட்டம் நள்ளிரவில் பல்வேறு கட்சிகளின் ஆதரவோடும் எதிர்ப்போடும் நிறைவேறியது. இந்த வக்ஃபு வாரிய திருத்தச் சட்டத்துக்கு ஆதரவாக 288 மக்களவை உறுப்பினர்கள் ஆதரவாகவும், 232மக்களவை உறுப்பினர்கள் எதிராகவும் வாக்களித்துள்ளனர்.
மக்களவையில் நூற்றுக்கும் மேற்பட்ட திருத்தங்களை, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் முன்மொழிந்தனர். மசோதாவை ஆராய அமைக்கப்பட்ட கூட்டு நாடாளுமன்றக் குழு தங்கள் பரிந்துரைகளைக் கருத்தில் கொள்ளவில்லை என்று வாதிட்ட எதிர்க்கட்சி, மசோதா அரசியலமைப்பிற்கு விரோதமானது என்று வாதிட்டது. ஆனால், அவை அனைத்தும் வாக்கெடுப்பில் தோற்று நிராகரிக்கப்பட்டன.
வக்ஃபு திருத்தப்பட்ட சட்டத்தில், வக்ஃப் வாரியங்களில் இரண்டு இஸ்லாமியர் அல்லாத உறுப்பினர்களை கட்டாயமாக சேர்ப்பது அடங்கும். குறைந்தது ஐந்து ஆண்டுகள் இ...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.