இந்தியா, மே 10 -- இஞ்சி மற்றும் எலுமிச்சையை சேர்த்து தயாரிக்கப்படும் ரசம். இதை நீங்கள் குழைவான சாதத்தில் மசித்து சாப்பிட சுவை அள்ளும். இதற்கு தொட்டுக்கொள்ள பூண்டு ஊறுகாயும், அப்பளமும் இருந்தாலே போதும் சாதத்தை அள்ளி அள்ளி சாப்பீடுவீர்கள்.
* வெந்தயம் - கால் ஸ்பூன்
* கடுகு - கால் ஸ்பூன்
* சீரகம் - அரை ஸ்பூன்
* துவரம் பருப்பு - ஒரு கைப்பிடியளவு
* தக்காளி - 3
* பச்சை மிளகாய் - 2
* எலுமிச்சை - 1
* இஞ்சி - ஒரு இன்ச்
* மல்லித்தழை - 2 டேபிள் ஸ்பூன் (பொடியாக நறுக்கியது)
* கறிவேப்பிலை - ஒரு கொத்து
* எண்ணெய் - ஒரு ஸ்பூன்
* வெல்லம் - அரை ஸ்பூன் (பொடித்தது)
* உப்பு - தேவையான அளவு
மேலும் வாசிக்க - குழந்தைகளிடம் இந்த விஷயங்களை மட்டும் செய்துவிடாதீர்கள்; அவர்களுக்கு செய்யும் துரோமாகும்!
மேலும் வாசிக்க - கால்சியச் சத்துக்கள் அதிகம் நிறைந்த உ...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.