இந்தியா, மே 14 -- ஜோதிட சாஸ்திரத்தின் படி நவகிரகங்கள் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் தங்களது ராசி மற்றும் நட்சத்திர இடமாற்றத்தை செய்வார்கள் அப்போது 12 ராசிகளுக்கும் தாக்கம் இருக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. நவகிரகங்களில் மங்கள கிரகமாக விளங்கக்கூடியவர் குரு பகவான். இவர் வருடத்திற்கு ஒருமுறை தனது ராசி மாற்றத்தை செய்யக்கூடியவர். குரு பகவான் தற்போது ரிஷப ராசியில் பயணம் செய்து வருகின்றார்.
நவகிரகங்களில் இளவரசனாக விளங்க கூடியவர் புதன் பகவான் இவர் பேச்சு, படிப்பு, வியாபாரம், கல்வி உள்ளிட்டவைகளுக்கு காரணமாக திகழ்ந்து வருகின்றார். தற்போது புதன் பகவான் மீன ராசியில் பயணம் செய்து வருகின்றார்.
இதன் காரணமாக குரு மற்றும் புதன் இந்த இரண்டு கிரகங்களும் 60 டிகிரியில் நிலை நிறுத்தப்பட்டுள்ளனர். இதன் காரணமாக சக்தி வாய்ந்த லாப திருஷ்டி யோகம் உருவாக்க...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.