இந்தியா, ஏப்ரல் 12 -- லக்கி ராசிகள்: ஜோதிட சாஸ்திரத்தின் படி நவக்கிரகங்கள் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் தங்களது ராசி மாற்றத்தை செய்வார்கள். இந்த காலகட்டத்தில் பன்னிரண்டு ராசிகளுக்கும் தாக்கம் இருக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அந்த வகையில் நவகிரகங்களில் இளவரசனாக விளங்க கூடியவர் புதன் பகவான்.
இவர் புத்திசாலித்தனம், படிப்பு, பேச்சு, கல்வி, வியாபாரம் உள்ளிட்டவைகளுக்கு காரணமாக திகழ்ந்து வருகின்றார். புதன் பகவான் முதன் மற்றும் கன்னி ராசிகளின் அதிபதியாக திகழ்ந்து வருகின்றார். தற்போது புதன் பகவான் மீனராசியில் பயணம் செய்து வருகின்றார். வருகின்ற மே மாதம் ஏழாம் தேதி என்று மேஷ ராசிக்கு சொல்கின்றார். இது செவ்வாய் பகவானின் சொந்தமான ராசியாகும்.
புதன், செவ்வாய் ராசிக்குள் நுழைவதால் அதனுடைய தாக்கம் அனைத்து ராசிகளுக்கும் இருக்கும் என கூறப்படுகிற...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.