இந்தியா, மே 2 -- சூர்யா, பூஜா ஹெக்டே, ஜோஜு உள்ளிட்ட பல நட்சத்திரங்களின் நடிப்பில், இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் இன்று வெளியாகி இருக்கும் திரைப்படம் ரெட்ரோ. இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்ற நிலையில், இதனை மறைமுகமாக சாடும் விதமாக நடிகை கஸ்தூரி தன்னுடைய எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதில் முன்னதாக தஞ்சாவூர் கோயில் தொடர்பாக ஜோதிகா பேசியதை குறிப்பிட்டு எழுதியிருக்கிறார்.
இது குறித்து அவர் வெளியிட்ட பதிவில், ' கோயிலுக்கு பதில் ஆஸ்பத்திரி என்பதை விட.. சில சினிமாவுக்கு பதில் அந்த பட்ஜெட்டை நல்ல காரியத்துக்கு பயன்படுத்தலாமே' என்று குறிப்பிட்டு இருக்கிறார். அதற்கு அவரை சோசியல் மீடியா வாசிகள் வறுத்தெடுத்து வருகின்றனர்.
மேலும் படிக்க | படத்தின் கதை கேட்டு, ஸ்கிரிப்ட் படித்துவிட்டு.. ஷூட்டிங்கிற்கு வராத ஜோதிகா.....
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.