இந்தியா, மே 4 -- ரெட்ரோ பாக்ஸ் ஆபிஸ் 3ஆம் நாள்: நடிகர் சூர்யா நடித்து கார்த்திக் சுப்பராஜ் இயக்கி, அதிகம் எதிர்பார்ப்புகளுடன் வெளியான திரைப்படம், ரெட்ரோ. ஏனென்றால், ரெட்ரோ படத்தில் சூர்யாவின் லுக், கண்கவர் ஆடைகள், டிரெய்லர், கனிமா பாடல் வரை,மிகப்பெரிய அளவில் வரவேற்பைப் பெற்றது.
இதனால், ரெட்ரோ படம் நடிகர் சூர்யாவுக்கு கங்குவாவின் தோல்வியில் இருந்து மீண்டும் ஃபார்முக்கு வந்து நடித்திருக்கும் படமாக இருக்கும் என்று எதிர்பார்த்தனர். இருப்பினும், வெளியான மூன்று நாட்களில் ரெட்ரோ படம் பாக்ஸ் ஆபிஸ் எண்ணிக்கையில் பெரிய அளவு தொகையை வசூலிக்கவில்லை. Sacnilk.com இணையதளத்தின் சமீபத்திய புதுப்பிப்பின்படி, இந்தப் படம் இந்திய அளவில் ரூ.30 கோடியைத் தாண்டியுள்ளது.
ரெட்ரோ வசூல்: ரெட்ரோ படத்தின் ஆரம்பகால மதிப்பீடுகளின்படி, மே 3ஆம் தேதியான நேற்று ரெட்ரோ திரைப...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.