இந்தியா, மே 14 -- வேத ஜோதிடத்தின் படி, நவகிரகங்களின் ராஜாவாக விளங்கக்கூடியவர் சூரிய பகவான். சிம்ம ராசியின் அதிபதியான இவர் ஒவ்வொரு மாதமும் ராசியை மாற்றுவார். சூரியன் ராசியை மாற்றும் போது தான் தமிழ் மாதங்கள் பிறக்கின்றன. தற்போது செவ்வாயின் ராசியான மேஷத்தில் பயணித்து வரும் சூரியன், நாளை (மே 15) அன்று அதிகாலை 12:20 மணிக்கு ரிஷப ராசிக்கு செல்ல உள்ளார். சூரியன் ரிஷப ராசியில் நுழைவதால் தமிழ் மாதமான வைகாசி மாதம் பிறக்கிறது. சூரியனின் ராசி மாற்றத்தால் 12 ராசிக்காரர்களுக்கும் என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்பது பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.
சூரியனின் ராசி மாற்றம் காரணமாக மேஷ ராசிக்காரர்களுக்கு நிதி விஷயங்களில் சிறிய பிரச்னைகள் ஏற்படும், ஆனால் உங்கள் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். அலுவலகத்தில் பணிகளுக்கு கூடுதல் பொறுப்பு ஏற்படும். சிலர் புதிய சொத்து...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.