இந்தியா, மே 8 -- நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான ரெட்ரோ படம் ரசிகர்களிடம் கலவையான வரவேற்பையும் விமர்சனங்களையும் பெற்றாலும் அது பாக்ஸ் ஆபிஸில் ரூ. 100 கோடி வசூலை தாண்டியது. இந்தப் படம் கங்குவா பட தோல்விக்கு பின் சூர்யாவிற்கு சற்று முன்னேற்றமாக அமைந்தது.
மேலும் படிக்க| அரசல்.. புரசல் எல்லாம் இல்ல... போட்டோவ பாத்து கன்ஃபார்ம் செய்த சமந்தா ஃபேன்ஸ்! அப்போ இது அதுதான?
இந்த நிலையில், ரெட்ரோ படம் தியேட்டரில் ஓடிக் கொண்டிருக்கும் போதே, சூர்யா ரசிகர்கள் அவரது அடுத்த படத்தின் வெளியீடு பற்றி பேசத் தொடங்கிவிட்டனர். ரெட்ரோ படத்திற்கு பின் நடிகர் சூர்யா தற்போது ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் பெயரிடப்படாத படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக த்ரிஷா நடிக்கிறார். ஆர். ஜே. பாலாஜியே இந்தப் படத்தில் வில்லனாக நடிக்க உள்ளதாகவும் கூறப்ப...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.