இந்தியா, பிப்ரவரி 25 -- Lord Sun: நவகிரகங்களில் தலைவனாக விளங்க கூடியவர் சூரிய பகவான். இவர் மாதத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். சூரிய பகவான் சிம்ம ராசியின் அதிபதியாக திகழ்ந்து வருகின்றார். குறுகிய காலத்தில் தனது இடத்தை மாற்றினாலும் சூரிய பகவானின் தாக்கம் பன்னிரண்டு ராசிகளுக்கும் இருக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. சூரிய பகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்ல ஒரு மாத காலம் எடுத்துக் கொள்கிறார். மேலும் சூரிய பகவான் இடமாற்றம் செய்யும் பொழுது தமிழ் மாதம் பிறக்கின்றது.
அந்த வகையில் சூரிய பகவான் கடந்த பிப்ரவரி 13-ஆம் தேதி அன்று கும்ப ராசியில் நுழைந்தார். இது சனி பகவானின் சொந்தமான ராசி ஆகும். ஏற்கனவே கும்ப ராசியில் சனி பகவான் பாயிரம் செய்து வருகின்றார் அவரோடு சூரிய பகவான் இணைந்துள்ளார்.
சூரிய பகவானின் கும்ப ராசி பயண...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.