இந்தியா, ஏப்ரல் 17 -- ஜோதிட சாஸ்திரத்தின் படி நிழல் கிரகங்களில் ஒருவராக விளங்க கூடியவர் ராகு பகவான். இவர் எப்போதும் பின்னோக்கிய பயணத்தில் இருக்கக்கூடியவர். ராகு பகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்ல 18 மாதங்கள் எடுத்துக் கொள்கிறார். சனிபகவானுக்கு பிறகும் மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகமாக ராகு விளங்கி வருகின்றார். ராகு தனக்கென சொந்த ராசி இல்லாமல் பயணம் செய்யக் கூடியவர்.
ராகு பகவானின் அனைத்து விதமான செயல்பாடுகளும் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. இந்த 2025 ஆம் ஆண்டு வருகின்ற மே மாதம் ராகு பகவான் மீன ராசியில் இருந்து கும்ப ராசிக்கு செல்கின்றார்.
கும்ப ராசியின் அதிபதியாக சனி பகவான் திகழ்ந்து வருகின்றார். ராகு கும்ப ராசி பயணம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை கொடுக்கும் என கூறப்படுகிறது....
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.