இந்தியா, மே 27 -- வேத ஜோதிட சாஸ்திரத்தின் படி நவகிரகங்களில் நிழல் கிரகமாக விளங்க கூடியவர் ராகு பகவான். இவர் பாவமான மற்றும் மோசமான கிரகமாக கருதப்படுகின்றார். ராகு பகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்ல 18 மாதங்கள் எடுத்துக் கொள்கிறார். சனி பகவானுக்கு பிறகு மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகமாக இவர் விளங்கி வருகின்றார்.

ராகு பகவான் இந்த 2025 ஆம் ஆண்டு மே 18 ஆம் தேதி அன்று கும்ப ராசியில் நுழைந்தார். இது சனிபகவானின் சொந்தமான ராசியாகும். வருகின்ற 2026 டிசம்பர் ஐந்தாம் தேதி வரை இதே கும்ப ராசியில் ராகு பகவான் பயணம் செய்வார்.

ராகு பகவானின் கும்ப ராசி பயணம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை கொடுத்தாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு பணக்கார யோகத்தை கொடுக்கப் போவதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம...