இந்தியா, மே 18 -- நடிகர் ரவி மோகன்- ஆர்த்தி விவாகரத்து வழக்கில் நாளுக்கு நாள் அறிக்கைகளும் விளக்கங்களும் வந்த வண்ணமாக இருக்கும் நிலையில், தற்போது ரவி- ஆர்த்தி தம்பதியின் விவாகரத்திற்கு தனுஷ் தான் காரணம் என பாடகி சுசித்ரா குற்றம்சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் ஹைவுட் எண்டர்டெயின்மெண்ட் யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார்.
மேலும் படிக்க| வெட்கத்தோடு லவ்வை ஒப்புக் கொண்டு கல்யாணத்த கன்ஃபார்ம் பண்ண விஷால்.. ஆனாலும் சஸ்பென்ஸ் இருக்கு!
அந்த பேட்டியில், "ஜெயம் ரவி ஆர்த்தி விஷயத்துல ஆர்த்திக்கு சப்போர்ட் பண்ணி நெறைய வீடியோ வருது. அதெல்லாம் பெய்டு கண்டென்ட். ஆர்த்திக்கு சப்போர்ட் பண்ணி வீடியோ போட்டவங்க எல்லாருக்கும் அவங்க சைட்ல இருந்து பணமும், கிஃப்ட்டும் அனுப்பிருக்காங்க. அதுமட்டுமில்லாம, அவங்களுக்கு சப்போர்ட் பண்ணி இன்னும் சில வீடியோ போடவு...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.