இந்தியா, ஜூன் 10 -- நடிகர் ரவி மோகனின் காதலி கெனிஷா பிரான்சிஸ் கர்ப்பமாக இருப்பதாக சில நாட்களாக செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. இது தொடர்பாக வெளியான ஒரு புகைப்படம் வைரலான நிலையில், கெனிஷா அதற்கு பதிலளித்துள்ளார்.
மேலும் படிக்க| 'மறக்குமா நெஞ்சம்..' ஏ.ஆர். ரஹ்மான் கான்செர்ட் பஞ்சாயத்து.. 50 ஆயிரம் கட்ட ஆர்டர் போட்ட கோர்ட்..
நடிகர் ரவி மோகன் தனது மனைவி ஆர்த்தி ரவியிடம் இருந்து விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கு தற்போது நீதிமன்றத்தில் நடந்து வரும் நிலையில், பாடகி கெனிஷா பிரான்சிஸுடன் ரவி மோகன் உறவில் இருப்பதாக பலரும் கூறி வருகின்றனர். இந்த நிலையில், அவர் கர்ப்பமாக இருப்பதாகவும் சமீபத்தில் வதந்திகள் பரவின.
மேலும் ரவிக்கும், ஆர்த்திக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளுக்கு கெனிஷா தான் காரணம் என்றும் ஆர்த்தி...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.