இந்தியா, மே 24 -- தமிழகத்தில 22 சதவீத மரணத்துக்கு ரத்த கொதிப்புத்தான் காரணம் என்று மருத்துவர் புகழேந்தி கூறியுள்ளார். இதுகுறித்த ஆய்வுகளை விளக்கி அவர் நம்மிடம் கூறியதாவது:
இந்திய அளவில் 46 லட்சம் மக்கள் 2040ல் மரணிக்க இருப்பதை, ரத்தக் கொதிப்பால் பாதிக்கப்பட்ட 50 சதவீதம் பேரைக் கண்டறிந்து, ரத்தக்கொதிப்பை கட்டுப்படுத்துவதன் மூலம் சாத்தியம் என இருந்தும் உரிய தடுப்பு நடவடிக்கைகளை அரசு எடுக்காமல் இருப்பது சரியா?
இந்தியாவில், 37 சதவீதம் மக்களுக்கு மட்டுமே ரத்தக்கொதிப்பு இருப்பது கண்டறியப்பட்டு, 30 சதவீதம் பேருக்கு மட்டுமே சிகிச்சை அளிக்கப்பட்டு, 15 சதவீதம் பேருக்கு மட்டுமே அது கட்டுப்பாட்டில் உள்ளது. இது உலக சுகாதார நிறுவனத்தின் அறிக்கையாகும்.
மேலும் வாசிக்க - கர்நாடகா ஸ்பெஷல் கேசரி பாத்; பண்டிகை காலத்தில் தெய்வ வழிபாடுகளுக்கு ஏற்ற சிறப்பு ர...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.