இந்தியா, மே 23 -- விஜய் சேதுபதி ஒரு படத்தைத் தேர்ந்தெடுக்கும்போது அந்தப்படம் வித்தியாசமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடைசியாக அவர் நடிப்பில் வெளியான மகாராஜா மற்றும் மெர்ரி கிறிஸ்துமஸ் படங்கள் அந்த வகையைச் சார்ந்தே இருந்தது. இந்த நிலையில் ஏஸ் திரைப்படம் அந்த வரிசையில் இருக்கிறதா? இல்லை மாறுபட்டு இருக்கிறதா என்பதை பார்க்கலாம்.
மேலும் படிக்க | அக்கா - தம்பி சென்டிமென்ட்.. அழுகாச்சியா.. அலப்பறையா..? - மாமன்னன் ஆனாரா சூரி? - மாமன் திரைப்பட விமர்சனம்!
கடந்த காலத்தை மறந்து புதிய வாழ்க்கையை வாழ நினைத்து மலேசியாவிற்கு வரும் விஜய்சேதுபதிக்கு 'போல்டு கண்ணன்' என பெயர் வைத்து தன்னுடைய காதலி கல்பனா (திவ்யா பிள்ளை) உணவகத்தில் உதவிக்கு வைத்துக்கொள்கிறார் அறிவு ( யோகிபாபு) அங்கு ருக்குவின் (ருக்குமணி) அறிமுகம் விஜய்க்கு கிடைக்கிறது.
அவர் ...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.