இந்தியா, மே 13 -- தினமும் வெறும் 20 நிமிடம் மட்டுமே நீங்கள் யோகா செய்வதால் உடல் மற்றும் மனம் இரண்டுக்குமே பல்வேறு நன்மைகள் கிடைக்கின்றன. அது உங்கள் உடலில் நெகிழ்தன்மையைக் கொண்டுவரும். உங்களின் டென்சனைக் குறைக்கும். பதற்றம் ஏற்படாமல் காக்கும். உங்கள் உடலை சமநிலையில் வைக்க உதவும். நீங்கள் தினமுமே வெறும் 20 நிமிடம் மட்டும் யோகா செய்வதால் உங்கள் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் என்னவென்று பாருங்கள்.
நீங்கள் தினமும் 20 நிமிடங்கள் மட்டும் யோகாவை பழகினால் போதும், அது உங்கள் முதுகெலும்பு மற்றும் தசைகளை வலுப்படுத்த உதவும். உங்கள் உடலின் போஸ்சர்களை மேம்படுத்த உதவும். ட்ரீ போஸ், கீழே குனிந்து நாய்போல் பார்ப்பது போன்ற யோகாக்கள் உங்கள் முதுகெலும்பை வலுப்படுத்தும். இது நீங்கள் நேராக நீண்ட காலம் நிற்கவும், நடக்கவும் உதவும்.
நீங்கள் தினமும் வெறும் 20 நிமிட...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.