இந்தியா, பிப்ரவரி 21 -- ஐயர் வீட்டில் உருண்டை குழம்பு மோர்லதான் செய்வாங்க. அதன் சுவையும் நன்றாக இருக்கும். இதை எப்படி செய்வது என்று பார்க்கலாம். ஒருமுறை ருசித்தால் நீங்கள் மீண்டும் சுவைக்க விரும்பும் அதன் ரெசிபி இதோ.

* கடலைப்பருப்பு - கால் கப்

* துவரம் பருப்பு - கால் கப்

* மஞ்சள் தூள் - கால் ஸ்பூன்

* கடுகு - கால் ஸ்பூன்

* வெந்தயம் - கால் ஸ்பூன்

* உளுத்தம் பருப்பு - கால் ஸ்பூன்

* சோம்பு - கால் ஸ்பூன்

* சீரகம் - கால் டீஸ்பூன்

* மிளகு - கால் டீஸ்பூன்

* வர மிளகாய் - 1

* தேங்காய் துருவல் - கால் கப்

* பச்சை மிளகாய் - 2

* இஞ்சி - ஒரு துண்டு

* மோர் - கால் கப்

* கறிவேப்பிலை - ஒரு கொத்து

* தேங்காய் எண்ணெய் - தேவையான அளவு

* உப்பு - தேவையான அளவு

* எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்

(பொதுவாக ஐயர் வீட்டில் செய்யும்போது, இதில் சோம்பு சேர்க்க ம...