இந்தியா, மே 1 -- கிரகங்கள் அடிக்கடி மாறுகின்றன. இந்த கிரக மாற்றங்கள் நம் வாழ்வில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. கிரகங்களின் நிலையைப் பொறுத்து, அவை அந்தந்த ராசி அறிகுறிகளின் வாழ்க்கையை மாற்றுகின்றன. நல்ல நிலைகளில் இடம்பெயர்வது நல்ல பலன்களைத் தரும். மறுபுறம், அசுப நிலைகளில் இடம் பெயர்வது கஷ்டங்கள், நிதி இழப்புகள் மற்றும் உடல்நலப் பிரச்னைகளைக் கொண்டுவரும்.
அந்த வகையில் மே மாதம் முக்கியமான கிரங்களின் மாற்றம் இருக்கிறது. இந்த கிரக மாற்றங்களால் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு நன்மை ஏற்படும் என்பதை பார்க்கலாம்.
நவகிரகங்களின் இளவரசனாக விளங்கக்கூடியவர் புதன் பகவான். இவர் மிகவும் குறுகிய காலத்தில் தனது ராசி மாற்றத்தை செய்யக்கூடியவர். இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை கொடுக்கும் என்று சொல்லப்படுகிறது. புதன் பகவான் மே 7 ஆம் தேதி கால...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.