இந்தியா, ஏப்ரல் 30 -- புதிதாக வருடங்கள் பிறந்தாலும் ஒவ்வொரு மாதமும் பிறக்கும் பொழுது அதனுடைய எதிர்பார்ப்புகள் அனைவரிடத்திலும் சிறப்பாக இருக்கும். இருப்பினும் கிரகங்களின் மாற்றத்தை பொறுத்து ஒருவருடைய ஜாதகத்தில் சுப மற்றும் அசுப பலன்கள் கிடைக்கும் என கூறப்படுகிறது.
அந்த வகையில் இந்த 2025 ஆம் ஆண்டு மே மாதம் மிகவும் சிறப்பு வாய்ந்த மாதமாக கருதப்படுகிறது. நவகிரகங்களில் முக்கிய கிரகங்களின் இடமாற்றம் இந்த மே மாதத்தில் நிகழ உள்ளது. அதனுடைய தாக்கம் 12 ராசிகளுக்கும் இருக்கும் என கூறப்படுகிறது.
ஜோதிடக் கணிப்புகளின் படி இந்த மே மாதத்தில் ஒரு சில ராசிகள் அற்புதமான பலன்களை பரப்புவதாக கூறப்படுகிறது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.
மேலும் படிங்க| சனி பகவானின் ஆசிர்வாதத்தை பெற்று முன்னேற்றம் காண போகும் ராசிகள்
இந்த மே மாதம் 20ஆம் த...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.